சிறுதானியங்கள் குறிப்புகள்
சிறுதானிய சமையல்,ஆரோக்கிய,அழகு குறிப்புக்கள் .
நாம் இந்த தொகுப்பில் எனக்கு தெரிந்த சில சிறுதானியக் குறிப்புகளைப் பார்ப்போம் :
✱ சிறுதானியங்கள் பழங்கால உணவு என்றறிவோம். இந்த சிறு தானியங்கள் தன்வசம் அனைத்து ஊட்ட சத்த்துக்களையும் நிறைத்து வைத்துள்ளது.
✱இதில் முக்கியமாக சோளம் மற்றும் ராகி இரண்டும் உணவிற்கு வழி இன்றி தவித்த பஞ்ச காலத்தில் உண்டதாக எங்கள் பெரியவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் .
அதாவது ,இரவில் களி மறுநாள் காலை அந்த பாத்திரத்தில் மீதமிருக்கும் களியில் தண்ணீர் விட்டு அதை கூழ் உணவாக உண்பார்களாம்
ஆனால், அப்போது இப்போதைய தலைமுறையினருக்கு வருவது போல கைவலி ,கால்வலி ,மூட்டுவலி வந்ததே இல்லையாம். காரணம் ,அப்போது உணவிற்கு வழி இல்லாதபோதும் சிறுஉணவானாலும் ஆரோகியமான இரசாயனமற்ற உணவுகளை எடுத்துக்கொண்டார்கள் ஆனால் நாம் வயிறு முட்ட சாப்பிடுகிறோம் .
😕 ஆரோக்கியத்தை தொலைத்து விட்டோம் .நாம முதல்ல ஒவ்வொரு சிறு தானியத்திலயும் என்ன சத்துபொருட்கள் உள்ளதுனு பார்ப்போமா சரி வாங்கக பாக்கலாம்;
சோளம் :
✱ புரதசத்து ,கால்சியம் ,தயாமின்,முக்கியமா நார்சத்து மற்றும் இரும்புசத்து ,நல்ல கொழுப்புசத்து இருக்கு .
✱ இது ரத்த சோகை (BP),சக்கரை நோய் கட்டுப்படுத்த உதவுது .உடம்புக்கு குளிர்ச்சி தரக்கூடியது மேலும் பல நற்குணஙகள உள்ளடிக்கியது
✱ நாம் அடுத்த தொகுப்பில் மற்ற அணைத்து சிறுதானியஙகளையும் பார்ப்போம் .இணைந்து இருஙகள்
சிறுதானியம் அறிவோம் 🙂(MILLETS)
🙂 சாமை,தினை,வரகு,கம்பு,ராகி,சோளம்,குதிரைவாலி மற்றும் சில தானியங்களையும் சிறுதானியம் என்று அழைக்கிறோம்.
நாம் இந்த தொகுப்பில் எனக்கு தெரிந்த சில சிறுதானியக் குறிப்புகளைப் பார்ப்போம் :
✱ சிறுதானியங்கள் பழங்கால உணவு என்றறிவோம். இந்த சிறு தானியங்கள் தன்வசம் அனைத்து ஊட்ட சத்த்துக்களையும் நிறைத்து வைத்துள்ளது.
✱இதில் முக்கியமாக சோளம் மற்றும் ராகி இரண்டும் உணவிற்கு வழி இன்றி தவித்த பஞ்ச காலத்தில் உண்டதாக எங்கள் பெரியவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன் .
அதாவது ,இரவில் களி மறுநாள் காலை அந்த பாத்திரத்தில் மீதமிருக்கும் களியில் தண்ணீர் விட்டு அதை கூழ் உணவாக உண்பார்களாம்
ஆனால், அப்போது இப்போதைய தலைமுறையினருக்கு வருவது போல கைவலி ,கால்வலி ,மூட்டுவலி வந்ததே இல்லையாம். காரணம் ,அப்போது உணவிற்கு வழி இல்லாதபோதும் சிறுஉணவானாலும் ஆரோகியமான இரசாயனமற்ற உணவுகளை எடுத்துக்கொண்டார்கள் ஆனால் நாம் வயிறு முட்ட சாப்பிடுகிறோம் .
சோளம் :
✱ புரதசத்து ,கால்சியம் ,தயாமின்,முக்கியமா நார்சத்து மற்றும் இரும்புசத்து ,நல்ல கொழுப்புசத்து இருக்கு .
✱ இது ரத்த சோகை (BP),சக்கரை நோய் கட்டுப்படுத்த உதவுது .உடம்புக்கு குளிர்ச்சி தரக்கூடியது மேலும் பல நற்குணஙகள உள்ளடிக்கியது
✱ நாம் அடுத்த தொகுப்பில் மற்ற அணைத்து சிறுதானியஙகளையும் பார்ப்போம் .இணைந்து இருஙகள்
Leave a Comment