இன்ஸ்டன்ட் திணை மாவு (instant foxtail millet powder)
இன்ஸ்டன்ட் திணை மாவு
👌 திணை அரிசியை நன்கு சுத்தம் செய்து கழுவிவிட்டு பின் தண்ணீரை வடித்து விட்டு காட்டன் துணியில் ஒரு 1-2 மணி நேரம் நிழலில் உலர்த்தி (அதாவது 80% ஈரப்பதம் போன) பின் மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ளவும் இப்போது இன்ஸ்டன்ட் திணை மாவு ரெடி.இதை உடனுக்குடன் செய்து பயன்படுத்தலாம் .
இல்லையெனில் ,கழுவி சுத்தம் செய்த அரிசியை வெயிலும் ஒரு நாள் முழுவதும் காய வைத்து அரவை இயந்திரத்துக்கும் கொண்டு சென்று மாவு அரைக்கலாம். இதை அதிக நாள் பயன் படுத்தலாம் .
எது எப்படியோ லட்டுக்கு இன்ஸ்டன்ட் திணை மாவு👌👌👌
Leave a Comment