திப்பிலி ரசம்

திப்பிலி ரசம்
             🌺  மிளகு ,திப்பிலி,சீரகம்,தனியா  :       அரை  டீஸ்பூன்
                    🌺       வர மிளகாய்     : 2-3
                    🌺    புளி: லெமன் சைஸ்
                        🌺       தக்காளி :1
                🌺    உப்பு : தேவைக்கு 
               🌺   ஆயில் :   2  டீஸ்பூன்
              🌺   பூண்டு,:  3  பல்
  🌺🌺கருவேப்பிலை,வடகம் ,அல்லது கடுகு தாளிக்க
 
 செய்முறை :
          மிளகு ,திப்பிலி,சீரகம்,தனியா,பூண்டு,  வர மிளகாய் ,இத நல்ல பவுடர் செய்யவும் . பாத்திரத்தில்  ஆயில் 2 ஸ்பூன் போட்டு ,வடகம் ,அல்லது கடுகு போட்டு ,தாளிக்கனும் .
    பின் அதில்   புளி+தக்காளி கரைச்சு தேவைக்கு ஏற்ப தண்ணீர் ஊத்தி சால்ட் + கால் டீஸ்பூன் சக்கர போட்டு கொத்தமல்லி இலை போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கலாம் .திப்பிலி ரசம் ரெடி. இது சளி இருமலுக்கு நல்லது  .உடம்புக்கு நல்லது. சிறியவர்கள் கூட சாப்பிடலாம் .
               
      திப்பிலி  10 கிராம் 12 ரூபாய்  . நாட்டு  மருந்து  கடைகளில் கிடைக்கும் .( விலை மாறுபடலாம்).
      இந்த ரசத்துக்கு திப்பிலி 2-3 கிராம் தான் பயன்படுத்துவோம்.

 
Image result for thippili
                
                              திப்பிலி 
                                 
                                               

No comments

Powered by Blogger.