வெந்தய உபயோகம்?

    வெந்தயம் 

     

                         💥  இது சமையல்களில் பயன்படுகிறது,இதில் கார்போஹைட்ரேட்,புரதம்,கால்சியம்,கொழுப்பு சத்துக்களை கொண்டுள்ளது
                              💥 .இது சித்த மருத்துவத்தில் பயன்படுகிறது.
                             💥    உடல் சூட்டை தணித்து  குளிர்ச்சி தரக்கூடிய பொருள்.மேலும்.இதை நாம் குறைந்த  அளவில் சமையலுக்கு சேர்க்கிறோம்.  இதன் இலைகள் வெந்தய கீரை என்று அழைக்கிறோம்.இதுவும்  உணவில் பயன்படுத்தப்படுகிறது 

       🌴  வெந்தய  பயன்கள்  🌴  

                         🏵  உடல் குளிர்ச்சி,அல்சர், இதய நோய் மூட்டு வலி, உடல் வலி ,ஜீரண சக்திக்கு ,மலச்சிக்கல் .,சர்க்கரை நோய் கட்டுப்படுத்துகிறது .பால் சுரப்பை  அதிகப்படுத்துகிறது ,கழிவுகளை நீக்க பயன்படுகிறது, எடை குறைப்பு ஆகியவற்றில் பயன்படுகிறது  

       சமையலில் பயன்படுத்தப்படும் முறைகள்

                     🌼மாவு அரைக்கையில் பயன்படுத்துகிறோம் ,புளி  ,வெந்தய,குழம்பு,வெந்தய இட்லி +பனை வெல்லத்தோடு ,தாளிப்புகளில் முக்கியமாக வெந்தய டீ நீர்,  களி.
           வெந்தய கீரையில் பொரியல் ,பருப்பில்,சப்பாத்தியில்மற்றும்  பல உணவுசமைக்கப்படுகிறது.

               இவ்வாறும் உபயோகிக்கலாம்:

                                💥 வயிறு வலி ஏற்படும் போது சிறுது வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடிக்க வலி உடனடியாக குறைய ஆரம்பிக்கும் 
                             💥.மேலும் .உடல்உஷ்னம்   தணிக்க இரவில் வெந்தயத்தை நீரில் ஊற போட்டு மறு நாள் காலை வெறும் வயிறில் நீரை பருக வேண்டும் .சில நாட்களில் உடல் உஷ்னம் தணியும்.  
                               💥மேலும் வாரத்தில் சில முறையாவது வெந்தய டீ பருகலாம்.
                               💥டயட் இருப்பவர்களும் தினமும் வெந்தய டீ பருகலாம்.
                               💥  உடல் குளிர்ச்சி (சைல ) உடம்பு உடையவர்கள் வாரத்திற்கு ஒரு அல்லது இரு முறை பயன்படுத்தினால் போதும் (காரணம் சிலருக்கு வெந்தய குளிர்ச்சி அவர்களுக்கு ஒவ்வாமை ஏற்படுத்தலாம்).
                                                                           
                                                                                                             

Image result for fenugreek
  வெந்தயம்
   fenugreek     
   




































Image result for fenugreek   
       வெந்தய கீரை



 

                                        




வெந்தய  டீ:

                         1 டீஸ்பூன் வெந்தயம் ஒருவருக்கு இரு வேலை தேநீருக்கு போதும் .தண்ணீர் 250 மிலி  தேவை அல்லது  அவரவர் விருப்பம் .சர்க்கரை அல்லது தேன் இனிப்பு சுவைக்கு .   
                   சூடு தண்ணீரில் வெந்தயத்தை போட்டு அரை மணி நேரம் ஊற விட்டு பின் இனிப்பு சுவை சேர்த்து பருகவும் ..        

No comments

Powered by Blogger.