சுவையான சிறுதானிய பணியாரம்



சிறுதானிய பணியாரம்

சிறுதானிய பணியாரம்:

                    தேவையானவை:

                     சோளம் +கம்பு+(திணை அல்லது ஏதாவது சிறு தானியம்) :     1கிலோ                                             உளுத்தம்பருப்ப    : 100 கிராம் 
      

செய்முறை :

                   முதலில்  கிரைண்டரில் உளுத்தம்பருப்பை நல்ல பொசபொசவென (உபரியாக ) அரைத்து .  பின் அதனுடன் ஊறவைத்த சிறு தானியஙகளை சேர்த்து நன்றாக தோசை மாவு போல அரைக்கவும் .பின் 5-8 மணிநேரம் புளிக்க விட்டு வெங்காயம் பச்சை மிளகாய் போட்டு பணியாரம் சுடலாம்  .                                                           குறிப்பு:பிரிட்ஜ் (இல்லாதவர்கள் ஒரு வேளை  தேவைக்கேற்ப   மாவு அரைத்தால் நல்லது மாவு அதிகம் புளித்தால்  சுவையில் கசப்பை தரும்தரும் )உள்ளவர்கள் தேவைக்கேற்ப எடுத்து கொண்டு மீதம் குளிர் சாதன பெட்டியில் வைக்கலாம் ).
                                        சோளம் +கம்பு+திணை)இந்த விகிதத்தை பிடித்தவாறு மாற்றி கொள்ளலாம் அரிசியில் கல்,  மண்  சுத்தம் செய்ய வேண்டும் .


அரைத்த மாவு சிறுது வெளிர் மஞ்சள் காரணம் திணையின் நிறம்




சிறுதானிய பணியாரம்

                                         🍚       இது மிகவும் சுவையுடன் ஆரோக்கியமான உணவு .     

No comments

Powered by Blogger.