தினண லட்டு( foxtail laddu)

தினண  லட்டு




               
தினண  லட்டு
    இன்ஸ்டன்ட் திணை  மாவு  1 கப்
 வெல்லம் 3/4 -1 கப் 
நெய் தேவையான அளவு 

 செய்முறை 

                             இன்ஸ்டன்ட் திணை  மாவு உடன் வெல்லம் நெய் சேர்த்து உருண்டை பிடிக்கவும்.
                         வெல்லம் நல்ல பவுடர் பொடி   போல இருந்தால் பிடிக்க எளிதாக இருக்கும்  மிகவும் சுவையாக இருக்கும் அடிக்கடி செய்யலாம்.
                               மாவுக்கேற்றபடி வெல்லத்தை அட்ஜஸ்ட் செய்து கொள்ள  உருண்டை பிடிக்க ஈஸி ஆக இருக்கும் .
தினண  லட்டு
                🍁 இன்ஸ்டன்ட் திணை  மாவு   முந்தய தொகுப்பில் போட்டுள்ளேன். தேவையில்லை எனில் நீங்கள் எப்பொழுதும் போல அரைத்தும் பயன்படுத்தலாம் ஆனால் இன்ஸ்டன்ட் திணை   மாவு லட்டு மிகவும் 
🍁சுவையாக குழந்தைகளுக்கு பிடித்தவாறு இருக்கும்.
  இன்ஸ்டன்ட் திணை  மாவு   இதில் உள்ள சிறு ஈரப்பதம்  சுவை கூட்டும்

No comments

Powered by Blogger.