சிறுதானிய அரிசி சுத்தம் செய்யும் விதம்

             சிறுதானிய அரிசி சுத்தம் செய்யும் விதம்

samai
                                   🍀     ஆரோக்கியமான சிறுதானிய உணவின் சுவை முதலில் சுவைப்பவர்களுக்கு சிறுது துவர்ப்பு அல்லது கசப்பை தரும் .மிகவும் சிறு வித்யாச  சுவை சாதாரணமான அரிசிக்கும், சிறுதானிய அரிசிக்கும் இருக்கும். அதிக  சமையல் பயன்பாட்டில்    சுவை பழகி விடும் . ஆனால்
 அனைவரும் பயன்படுத்துங்கள்  அது தான் ஆரோக்கியம்.

                                          சுத்தம் செய்யும் விதம் (cleaning process in millet)

   சுத்தம் செய்யும் விதம் 

                                 🌸  10 நிமிடம் அரிசியை தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.பின்னர் இரண்டு பாத்திரங்கள் எடுத்து ஒன்றிலிருந்து இன்னொன்றிற்கு பாத்திரத்தை ஆட்டியபடியே மேலோட்டமாக வீடியோவில் உள்ளது போல அரிசியை களையவும் . பின்னர் கடைசி அடியில் கொஞ்சம் அரிசி இருக்கும் போது  இன்னொரு பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை ஊற்றி சாய்த்தபடி அரிசியை எடுக்க கடைசியில் சில அரிசியும் மண்ணும்  படத்தில் உள்ளது போல இருக்கும் .பிறகு 2 முறை அரிசியை சாதாரணமாக கழுவிவிட்டு சமையலுக்கு பயன்படுத்தலாம்.

No comments

Powered by Blogger.