சிறுதானிய சமையல் : திணை பாயாசம் (foxtail millet payasam)

                 திணை பாயாசம் (foxtail millet payasam)

       தேவையான பொருட்கள்:
                   
                           திணை அரிசி :1/4 கப்                              (foxtail millet:1/4 cup)
                           வெல்லம்          :1/4  கப்   க்கு மேல்   (jaggery:above1/4cup)
                          ஏலக்காய்           : 2                                    (cardamom:2nos)
                            நெய்                   :தேவையான அளவு (reguired ghee)
                            தண்ணீர்            : 1 கப்                               (water:1cup)
                            பால்                     :1/2 கப்                              (mik:1/2 cuo)
                 முந்திரி, திராட்சை  :தேவைக்கேற்ப         (cashew,raisins :required amount)
                         
                                       
  


           செய்முறை:                           


                       🍁 முதலில் அரிசியை கழுவி அரை மணி நேரம்ஊற வைக்க வேண்டும் பின் .அரிசியின் தண்ணீரை வடித்து அரிசியைதனியாக எடுத்து கொள்ளவும்.
                                 🍁பாத்திரத்தில் நெய்யை ஊற்றி ஊற வைத்த அரிசியை போட்டு நிறம் சிறுது மாறும் வரை வதக்கவும்


                              🍁பின்,ஒரு பங்கு அரிசிக்கு 6 பங்கு தண்ணீர்+பால் சேர்க்கவும் .மூடி போட்டு அரிசி நன்றாக வேகும் வரை சிறு தீயில் வேக விடவும்
                        🍁அரிசி வெந்ததும் வெல்லம் ,ஏலக்காய் சேர்த்து கொதிக்க விடவும் .தேவைப்பட்டால் பால் ,தண்ணீர் சேர்க்கலாம்( பழைய, புது அரிசியின் தன்மை பொறுத்து தண்ணீர் அதிகம் தேவைப்படலாம்.)
                                     🍁 .மேலும் முந்திரி திராட்சை அவரவர் விருப்பம் சேர்ப்பது. பாயசம் ரெடி.சுவையோ அதிரடி .வெல்லம் தேவைக்கேற்ப அதிகரித்து கொள்ளலாம்.

No comments

Powered by Blogger.