சிறுதானியத்தை சாப்பிடும் முறை (how to intake millets foods )

சிறுதானியத்தை சாப்பிடுமமுறை
                       ❋சிறுதானியத்தை முதலில் அதன் வடிவத்தின் வாரியாக   பெயர்களை தெரிந்து கொள்ள வேண்டும் . அவைகள் வடிவத்தில் ஒரே மாதிரியாக இருக்கும் சில நுன்னிய வித்தியாசங்களை மட்டுமே கொண்டிருக்கும் .(ராகி ,கம்பு,சோளம், )இவையெல்லாம் எளிமையாக அறியக்கூடியவை
                     ✴.பண்டைய காலத்தில் அதிகமாக அரிசி, கோதுமை கிடையாது.சிறுதானியஙகள் அப்படி கிடையாது அவைகள் இவைகளை ஒப்பிடுகையில் அதிகம் விளைவிக்கப்பட்டது . மேலும். ,மில்லெட்ஸ் இல் அரிசி,கோதுமையை விட க்ளுகோஸ் எனும் சக்கரை அளவு குறைவு நார் சத்து அதிகம் .
                     ✱ இவைகள் உபயோகிக்கும் முன் நன்றாக சுத்தம் செய்து சமையலுக்கு பயன்படுத்த வேண்டும் இதில் சிறு கல், மண் துகள்கள் இருக்கும் .2-3 முறை நன்றாக கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
                     ✱மேலும் இவை பயன்படுத்தும் போது நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். காரணம், இவை அதிக நார் சத்து உள்ள உணவு என்பதால்  நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.இல்லா விடில் மலச்சிக்கல் ஏற்படும். 
                 ✴ இதிலும் இது நமக்கு நன்மையையே பயக்குகிறது.நாம் இதை காரணம் கொண்டு நாம்  நிறைய தண்ணீர் குடிப்பதினால் அவை நம் தேவையற்ற கழிவுகளை பல வழிகளில் வெளி தள்ளுகிறது .
         ✱ பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையும் தீர்க்கிறது
                        

                                 ✱ மேலும் இது சாப்பிட ஆரம்பிக்கும்போது சுவை குறைவாக இருப்பது போல தோன்றினாலும் பழக பழக மிகவும் பிடித்து போய்விடும். "ஆரோக்கியமான தானிய உணவை நாம் சுவைப்படுத்திக்கொள்ள வேண்டும்" தோழமைகளே.

                             ✱அடுத்த தொகுப்பில் திணை  பாயசம் சுவைப்போம் ..
                                     
                             ✱.இயற்க்கை உணவுகள் நமது பிரச்னையை  உடனே தீர்க்காது சிறு காலம் பொறுத்தல் நம் வாழ்வில் நீண்ட கால ஆரோக்கியம் .

1 comment:

Powered by Blogger.