சிறுதானிய குறிப்புகள் 2 (millets notes 2)

   திணை அரிசி :

                   ❆ தினை அரிசி பல வழிகளில் உபயோகிக்கிறோம் முக்கியமாக கோவில்களில் பிரசாதமாக பழங்காலங்களில் இருந்து வழங்குகிறோம் காரணம் நம் முன்னோர்கள் அதன் முக்கியத்துவத்தினை அறிந்துஇருந்தனர் நாமும் அறிவோம் :
                                 ✱புரதம் ,மினரல்ஸ் ,நார் சத்து ,சுண்ணாம்பு சத்து ,வைட்டமின் "பி",பாஸ்பர்ஸ ,மேலும் பல சத்துக்கள் அடங்கியுள்ளது 
                                      ✱   இதயத்திற்கு மிகவும் நல்லது ,
                                       ✱  சக்கரை நோய் கட்டுப்படுத்தும்,கொழுப்பை குறைக்க உதவும்                                                    
                                    
Related image
திணை
                                         

No comments

Powered by Blogger.