Sun dried potato chips(வெயிலில் உலர்த்திய உருளைகிழங்கு சிப்ஸ்)
Sun dried potato chips(வெயிலில் உலர்த்திய உருளைகிழங்கு சிப்ஸ்)
🥔1 kg உருளைகிழங்கு
🥔உப்பு தேவைக்கேற்ப
உருளைகிழங்கு வட்ட வடிவில் சிறிது கண
மாக வெட்டிக்கொள்ளவும்.
பின் கொதிக்கும் தண்ணீரீல் 10 நிமிடம்கொதிக்க விடவும். பின் சாதரண தண்ணீரீல் 2 முறைஅலசவும்.
2_3 நாள் வெயிலில் காய விடவும் .
Sun dried potato chips(வெயிலில்உலர்த்திய உருளைகிழங்கு சிப்ஸ்) தயார். எண்ணையில் பொரித்து பரிமாறலாம்.
Leave a Comment